Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இவங்க இரண்டு பேரும் இப்படி போயிட்டா அப்போ..? 

தன்னுடைய மனைவியை பிரிய போவதாக அறிவித்தார்.. இதற்கு முன்னாடி இருவரும் பிரியப்போவதாக அறிவித்த பொழுது அது வதந்தியாக போய்விட்டது.

by logeshwari
September 14, 2024
MADHIMUGAM GOSSIP

MADHIMUGAM GOSSIP

 இவங்க இரண்டு பேரும் இப்படி போயிட்டா அப்போ..? 

 

 

 

 

இப்போ சமீப காலமாக ஒரு வார்த்தையை கண்டிப்பா சோசியல் மீடியா யூஸ் பன்ற அனைவரும் கேட்டிருபோம் அது என்னவா இருக்கும் அப்படினு தீவிரமாக யோசிக்க வேண்டாங்க நானே சொல்லிடுற “விவாகரத்து” கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி பிரபல நடிகர் தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்தார், பலராலும் பெரிதும் விமர்ச்சிக்கபட்டது.

அந்த ஷாக்கில் இருந்து ரசிகர்கள் வெளியே வருவதற்குள் அவருடைய நண்பரும் இசையமைப்பாளரும், நடிகரும் தன்னுடைய மனைவியை பிரிவதாக ட்விட் ஒன்றை போட்டு பூகம்பத்தை கிளப்பினார், இதை எல்லாம் பார்க்கும்  பொழுது என்ன  தான் ஆகிவிட்டது இந்த திரைபிரபலகளுக்கு   என்றுதான் யோசிக்க தோணுகிறது..

பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் இப்பொழுது என் இந்த முடிவை எடுக்க வேண்டும், போதத்திற்கு குழந்தைகள் வேற இருக்கிறாள் அவர்களை எண்ணி ஒன்றாக இருக்கும் நடுத்தரமக்கள்.

இந்த பிரபலங்களுக்கு இருப்பதில்லை ஏன் என்று யோசித்தால் நமக்கு தான் டைம் வீணாக போகிறது, இப்போம் இருக்கின்ற காதலை நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் தொலைபேசியில் ஒருவனுடனும், நேரில் ஒருவர் என்று போய்க்கொண்டு இருக்கிறார்கள்

அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடை இழந்து அழிவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது இந்த உலகம், அதில் சினிமாவை பத்தி சொல்லவே வேண்டாம் அந்த காலத்தை ஒப்பிடும் பார்க்கும் பொழுது, மிகவும் மோசமாக மாறிவிட்டது.

இந்த வரிசையில் தற்போது இளம் புயல் தன்னுடைய வேலையை ஆரம்பிச்சிருக்காரு இரண்டு நாளுக்கு முன்னடி அவருடைய பிறந்தநாள். தன்னுடைய மனைவியை பிரிய போவதாக அறிவித்தார்.. இதற்கு முன்னாடி இருவரும் பிரியப்போவதாக அறிவித்த பொழுது அது வதந்தியாக போய்விட்டது.

ஆனால் தற்போது அது நிஜமாக மாறிவிட்டது, ஒரு இன்டெர்வியு ஒன்றில் தன்னுடய மனைவியுடனான  காதலை பற்றி ஆனந்தமாக கூறிய அவர் திடீர் என்று பிரிவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றுதான் சோசியல் மீடியாவில் உலவிக்கொண்டு இருக்கிறார்கள்.  இன்னும் எத்தனை பிரபலங்கள் இப்படி ஷாக் கொடுக்க போறாங்கன்னு தெரியல.

– சரஸ்வதி

Tags: #CINEMA GOSSAP#GOSSAP#MADHIMUGAM GOSSIP#மதிமுகம் கிசு கிசுசினிமா கிசு கிசுநடிகர்கள் கிசு கிசு
ADVERTISEMENT

Related Posts

கொஞ்சம் கிசு கிசு

நாப்பது  வயசுல  நான்காவது திருமணம் செய்யும் அக்கா..!!  அட  ச்சீ..  சொல்லும்  FLASH BACK…!!   

Madhimugam
கொஞ்சம் கிசு கிசு

இந்த பொண்ணுங்க அதை பண்ண அப்புறம் தான் இவ்ளோ பேமஸ்  ஆனங்களாம்..!

கொஞ்சம் கிசு கிசு

ச்சீ இவர பெரிய மனுஷன் நினைச்சா..? இப்படி ஒரு வேலை பண்ணியிருக்காரு ..! 

Next Post

காரசாரமான மைசூர் மசாலா தோசை ரெசிபி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.