மல்லை சத்யா விடுதலை..! டேம் 999..?
முல்லைப் பெரியாறு தொடர்பான “டேம் 999” திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு எதிர்த்து சென்னை பிரசாத் லேபில் நடந்த போராட்டத்தில் மலை சத்யா உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர் இது தொடர்பான வழக்கு 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் இன்று மல்லை சத்தியா உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா. என் மீது போடப்பட்ட 36 வழக்குகளில் 25 வழக்குகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது மீதம் உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்றத்தின் மூலம் தான் விளக்கு பெற முடியும் என்ற நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கு தொடுத்தவர்.
வெளிநாடு சென்று விட்டதால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்று நான் உன் கூட 23 பேர் விடுதலை செய்யப்பட்டோம் இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்தார். இது என்னுடைய விடுதலை மட்டுமல்ல என்னோடு சிறை சென்றவர்களுக்கும் சேர்த்துத்தான் விடுதலை மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ