மனசே மனசே – எழுத்து கிறுக்கச்சி- கவிதை -17
மனதில் ஒரு புதுவித உணர்வு..
எனை அறியாத வெட்கம்…
ஏனோ அவளை (னை) நினைக்கும் போது…
அவளை (னை) மட்டுமே.. பார்க்க துடிக்கிறது.. என் கண்கள்
மணிக்கு நூறு முறைக்கு மேல்.. நினைத்து கொண்டிருக்கிறது மனம்..
இதன் பெயர் காதலா.. என கேட்ட மனது..
சொல்லமால்.. மறைக்கிறது காரணம் தாயத்தால் மட்டுமல்ல…
மீண்டும் இந்த வலி… வேண்டாம் என்ற காரணத்தாலே..
-வெ.லோகேஸ்வரி