முடிவுக்கு வரும் பாஜகவின் பாலியல் தொல்லை..!
3,000 ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடகாவின் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியான ஜேடிஎஸ் கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் முறைகேடு வழக்கில் இரண்டு பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2016 – 2019 வரையிலான கால கட்டத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவிலில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக பிரமுகர் கைது செய்யபட்டார்.
மதுரையில் பைக் வாங்கித் தருவதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக் தந்தை அளித்த புகாரின் பேரில், பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாஜக அரசியல் கட்சியா இல்லை மதவாத கட்சியாக இல்லை பாலியல் கட்சியா அல்லது ஊழல் கட்சியா என எதன் அடிப்படையில் இந்த கட்சியை பிரிப்பது என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகியுள்ளது..?
மறுபக்கம் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி வீட்டில் பல கோடி ரூபாயை பறிமுதல் செய்த வருமான வரிதுறை, மறுபக்கம் மதவாதம் அரசியல் பேசும் முக்கிய தலைவர்கள் என திரும்பிய பக்கம் எல்லாம் மதவாதம் பிடித்த பாஜகவினரின் அட்டூழியம் முடியும் நேரம் ஜீன் 4ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
– ஜெய்முருகன்