Sunday, June 8, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,  பொன்முடி அமைச்சராவதை ஆளுநர் ஆர்.என்.ரவி தடுக்கக்கூடாது என எச்சரித்துள்ளது.

by logeshwari
March 21, 2024

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

 

 

வருமானத்துக்கு  அதிகமாக  சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு  உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர்   ஆளுநருக்கு அனுப்பினார்.

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்ற நடந்தது இல்லை தமிழக அரசு வாதம் முன்வைத்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநர் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்எல்ஏவாக தொடரும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் வாதிட்டது.

அப்போது, அமைச்சர் பொறுப்பு வழங்க மறுப்பதை அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகக் கூற முடியாது என்று ஆளுநர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.  இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா  என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்,  தண்டனையை நிறுத்தி வைத்துவிட்ட பின்னர் ஆளுநர் ரவி எதன் அடிப்படையில் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது  என மறுக்கிறார் என கேள்வி எழுப்பினர்.

பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி முடிவு எடுத்து தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டனர்.

ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை மீறியதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆளுநர் உச்சநீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Tags: #Breaking News#Madhimugam#Madhimugam News#today Newsஅமைச்சர் பொன்முடிஆளுநர் ஆர்.என்.ரவிஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்குஉச்சநீதிமன்றம் கண்டனம்உச்சநீதிமன்றம் தீர்ப்புபொன்முடி பதவி ராஜினாமாபொன்முடி வழக்குமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

"இது தேர்தல் களமல்ல..,  அறப்போர்க்களம்" முதலமைச்சர்  ஸ்டாலின் பேச்சு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.