Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நடிகை திவ்யா ஸபந்தனா பற்றி காட்டு தீயாக பரவும் வதந்தி..!!

நடிகையும் அரசியலவாதியுமான " திவ்யா ஸபந்தனா" மாரடைப்பு காரணமாக காலமானார்  என சமூக வலைத்தளங்கங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. அதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என அவரது தோழி கேட்டுக்கொண்டுள்ளார்.

by logeshwari
September 6, 2023

நடிகை திவ்யா ஸபந்தனா பற்றி காட்டு தீயாக பரவும் வதந்தி..!!

நடிகையும் அரசியலவாதியுமான ” திவ்யா ஸபந்தனா” மாரடைப்பு காரணமாக காலமானார்  என சமூக வலைத்தளங்கங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. அதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என அவரது தோழி கேட்டுக்கொண்டுள்ளார்.

 


தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா நடித்துள்ளார். அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் நடிகையும் அரசியலவாதியுமான “திவ்யா ஸபந்தனா” மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்கங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. அதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என அவரது தோழி கேட்டுக்கொண்டுள்ளார்.

https://twitter.com/sunayanasuresh/status/1699314899829366995?s=20

நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் உடல்நலத்துடன் இருப்பதாகவும் நாளை பெங்களூரு திரும்புவார் எனவும் அவரது தோழி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று காலை நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக காலமானார் என சொல்லப்படும் வதந்தி தெலுங்கு ஊடகங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.  இது ரசிகர்களிடையும், திரையுலகினரையும், அதிர்ச்சி அடைய செய்தது.

அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நான் நலமுடன் இருக்கிறேன் என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா, இணையத்தின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: #twitterRamya Divya Spandanaகுத்துதிவ்யா ஸபந்தனாதிவ்யா ஸபந்தனா வதந்திபொல்லாதவன்வாரணம் ஆயிரம்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

நாட்டின் செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?... எம்.பி கனிமொழி சரமாரி கேள்வி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.