நடிகை திவ்யா ஸபந்தனா பற்றி காட்டு தீயாக பரவும் வதந்தி..!!
நடிகையும் அரசியலவாதியுமான ” திவ்யா ஸபந்தனா” மாரடைப்பு காரணமாக காலமானார் என சமூக வலைத்தளங்கங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. அதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என அவரது தோழி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா நடித்துள்ளார். அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் நடிகையும் அரசியலவாதியுமான “திவ்யா ஸபந்தனா” மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்கங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. அதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என அவரது தோழி கேட்டுக்கொண்டுள்ளார்.
All izzz well. @divyaspandana is doing fine. Please dont pay heed to rumours online 🙏
— Sunayana Suresh (@sunayanasuresh) September 6, 2023
நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் உடல்நலத்துடன் இருப்பதாகவும் நாளை பெங்களூரு திரும்புவார் எனவும் அவரது தோழி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று காலை நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக காலமானார் என சொல்லப்படும் வதந்தி தெலுங்கு ஊடகங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இது ரசிகர்களிடையும், திரையுலகினரையும், அதிர்ச்சி அடைய செய்தது.
அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நான் நலமுடன் இருக்கிறேன் என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா, இணையத்தின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post