96 காதலர்கள் ஒரு சுவரிசமான காதல் கதை..!
எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் ஒருசில படங்கள் காலத்தினால் கூட அழியாத காவியமாக மாறிவிடுகிறது. அந்த இடத்தில் இருந்து இப்போ வரைக்கும் பலரின் மனதில் நீக்காத இடம் பிடித்த படம் என்றே சொல்லலாம் சின்ன வயசு காதலியை நினைத்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ராம்,
எத்தனை ப்ரோபோசல் வந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார், வெளிநாட்டில் கல்யாணம் முடித்து குழந்தையுடன் வாழ்கிறார் ஜானு, பலவருடம் கழித்து பார்த்து கொள்ளும் காதலர்கல் ஒரு சுவரிசமான காதல் கதையாக வடிவெடுத்து இருக்கும் படமாக இருக்கிறது “96”…
நம்மளுடைய கடந்த கால வசந்தங்கள் எல்லாம் கசந்து போகிறது.நம் தூரங்கள் எல்லாம் அலையாக ஓயாத, நம் பேசும் வார்த்தைகள் எல்லாம் ராகம் இன்றி போகிறது. என்ன ஒரு ஏக்கமான காதல் கதை இசையமைப்பாளர் “கோவிந் வசந்தா” இசையமைக்க பாடகி “சின்மயி ஸ்ரீபதா” பாடிய பாடல்.
“வசந்த காலங்கள்… கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…”
நம் இருவரும் காதலித்த காதல் எல்லாம் கானாக்கள் ஆகா போகிறது,காலங்கள் எல்லாம் வினாக்களாக மாறி போகிறது உன் பக்கத்தில் நான் வருவதை மனம் ஏனோ உருகி கரைந்து போகிறது இசையமைப்பாளர் “கோவிந் வசந்தா” இசையில் பாடகர்கள் “சின்மயி மற்றும் பிரதீப் குமார்” பாடிய பாடல் இது.
காதல் கானாக்கள் தானா
தீர உலா நானா போதாதா
காலம் வினாக்கள் தானா
போதும்…
அருகினில் வர மனம்
உருகிதான் கறையுதே….
இன்றைக்கு உங்களுக்கு காதல் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஒருநாள் கிடைக்கும் அப்பொழுது அதை அலட்சியம் செய்யாமல் அதை அல்லி அனைத்துக் கொள்ளுங்கள் அதை அன்பாக பார்த்து கொள்ளுங்கள் கசப்பாக இருந்தாலும் இனிப்பாக மாறிவிடும் இசையமைப்பாளர் கோவிந் வசந்தா இசையில் பாடகர்கள் சின்மயி, கோவிந்வசந்தா, பத்ரா ராஜின், மற்றும் எம். நாசர் அனைவரும் பாடிய பாடல்
காதல் ஒரு நாள் உங்களையும் வந்து அடையும்
அதை அல்லி அணைத்து கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள் காதல் தாங்கும்
காதல் தயங்கும் காதல் சிரிக்கும் காதல் இனிக்கும்……
உன்னை பார்த்தத்தில் என் நெஞ்சம் எல்லாம் நிறைந்து போகிறது எங்குபார்த்தாலும் நம் காதல்தான் நியாபகம் வருகிறது காதலியே நீ என் கூட நடந்து வந்தாலே போதும் இசையமைப்பாளர் “கோவிந் வசந்தா” இசையில் பாடகர்கள் சின்மயி மற்றும் கோவிந் வசந்தா சேர்ந்து பாடிய பாடல்
காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்….
உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் கதை அனுபவம் இருக்கிறதா..?
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..