Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அசத்தல் திட்டங்கள்..!!

(ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளோம்.

by logeshwari
August 15, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அசத்தல் திட்டங்கள்..!!

 

 

 

 

 

நம் நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். அதற்கு முன் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது..

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார் | TN CM MK Stalin hoists the National Flag at st geogre fort

கொடியை  ஏற்றிய பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது., “இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தினம் நல்வாழ்த்துகள்., சுதந்திரத்திற்காக போராடிய நமது தேச தலைவர்கள் எடுத்துரைத்த நோக்கத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம். நம் நாட்டின் நீண்ட விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்ட விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் . அவர்களை இந்த அரசு போற்றுகிறது. என கூறினார்..

சென்னை | கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் | tn Chief Minister mk Stalin hoisted national flag at st george fort chennai - hindutamil.in

இந்தியாவில் முதலமைச்சர் கொடியேற்றும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர் நம் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. சமூக மாற்றத்தை நோக்கி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

நம் மக்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கான திட்டங்களும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அரசாக தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்களது திராவிட மாடல் அரசு சார்பாக இந்த திருநாளில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கவுள்ளோம்..

முதல்வர் மருந்தகம் :

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வாங்கப்படும் மருந்தின் விலையானது அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால். அதற்கு தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளோம்.

அதற்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரியாக அளிக்கப்படவில்லை என்றோ அல்லது மருந்துகள் கிடைக்கவில்லை என்று நினைக்க வேண்டாம்.., அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் மருத்துவம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.., ஆனால் நடுத்தர  மக்கள் 40% பேர் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.. அனைத்து  தரப்பினருக்கும்  சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் கூறினார்..

அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் இந்த திட்டம் செயல்படவுள்ளது.. இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படும்., மேலும் மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

முதல்வரின் காக்கும் கரங்கள் :

நமது நாட்டிற்காவும்., நமக்காகவும் காலம் நேரம் பார்க்காமல் நம்மை காவல் காத்துக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்கள்.. அவர்கள் உயிரை பொருட் படுத்தாமல் நம்முடைய உயிரை காக்கின்றனர்..

எனவே இராணவு வீரர்களின் பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிமுக படுத்தப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என அவர் கூறினார்..

ஓய்வூதியம் உயர்வு :

மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். எனவும் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்குத் 11 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அவர் கூறினார்

வயநாடு நிலச்சரிவு :

கடந்த மாதம் ஜூலை 29ம் தேதி நமது சகோதர மாநிலமான கேரளத்தில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு சார்பில் வழங்கியுள்ளோம்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு :

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு 77 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.., 65 ஆயிரம் இளைஞர்களுக்கு இதுவரை அரசுப் பணி கிடைத்துள்ளது. 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணிகள் கிடைக்கும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Tags: 78 INDEPENDENT DAY78வது சுதந்திர தின கொண்டாட்டம்Tamilnadu CM MK Stalinஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்புதமிழக முதலமைச்சர் ஸ்டாலின்முதல்வரின் காக்கும் கரங்கள்முதல்வர் மருந்தகம்வயநாடு நிலச்சரிவு
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post
MADHIMUGAM NEWS

78-வது சுதந்திர தின விழா செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.