Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கோயில் குளத்தில் இறங்கிய சிறுமிகள் பலி; மூவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியில் குலதெய்வ கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வருகை தந்த நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுமிகளை மீட்க சென்ற அவர்களது சித்தப்பா என மூன்று பேர் ஊரணி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

by Admin
May 15, 2023
death

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியில் குலதெய்வ கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வருகை தந்த நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுமிகளை மீட்க சென்ற அவர்களது சித்தப்பா என மூன்று பேர் ஊரணி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு அட்சையா(15), தனலட்சுமி (12), பூமிகா (10) என மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியில் உள்ளது.

இந்நிலையில் இவர்களது குலதெய்வ கோயில் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு விஜயகாந்த் அவரது மனைவி விஜயா விஜயகாந்தின் சகோதரரான ஊட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (29), விஜயகாந்தின் மூன்று மகள்கள் என மொத்தம் ஆறு பேர் பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டிக்கு காரில் வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊரணியில் சகோதரிகளான சிறுமிகள் அட்சையா (15), தனலட்சுமி (12) ஆகிய இருவர் குளித்த நிலையில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் பார்த்த சிறுமிகளின் சித்தப்பாவான ஊட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார்(29) அவர்களை மீட்க முயன்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு இளைஞர் உள்ளிட்ட மூன்று பேரையும் சடலங்கலாக மீட்ட கிராமத்தினர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

மேலும் சிறுமிகள் மற்றும் சிறுமிகளின் சித்தப்பா ஆகிய மூன்று பேரின் சடலங்களை கண்டு சிறுமிகளின் பெற்றோர் மற்றும் 10 வயது சகோதரி ஆகியோர் கதறி அழுதனர். இதனை அடுத்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் உடல் கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறை என்றாலே பள்ளி விடுமுறையில் உள்ள மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க செல்வதும் பின்னர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்புவதும் தொடர்கதையாகி உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நமணசமுத்திரம் அருகே கோயில் திருவிழாவிற்காக வருகை தந்த இரட்டை சகோதரிகள் பாறை குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அந்த சுவடுகள் மறைவதற்குள் குலதெய்வ கோயில் கிடா வெட்டு பூஜைக்காக நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து வருகை தந்த இரண்டு சகோதரிகளான சிறுமிகள் மற்றும் சிறுமிகளின் சித்தப்பா வன இளைஞர் ஆகிய மூன்று பேர் கோயில் ஊரணி குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

ஜிகர்தண்டா- 2 குறித்து கலக்கல் அப்டேட்.... ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.