Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கொலை குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது..! ஏடிஜிபி  அருண் அதிரடி..!

நேற்று  முன்தினம்  வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த காலு என்கின்ற தஸ்தகீர்(22) என்பவரை நகர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

by logeshwari
July 22, 2024
MADHMIGAM NEWS

MADHMIGAM NEWS

கொலை குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது..! ஏடிஜிபி  அருண் அதிரடி..!

 

 

 

 

 

வாணியம்பாடியில் கொலை குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த இளைஞர்கள் 2 பேர் கைது. இளைஞர் அப்துர் ரஹ்மான் என்பவரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து செல்போன், சிம்கார்டு  உள்ளிட்ட  பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய கொலை குற்றவாளிகள்  மற்றும் சரித்திர பதிவேடு கொலை குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும்  எனவும்  அவர்களோடு  தொடர்புடையவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என்று  ஏடிஜிபி  அருண், உத்தரவு  பிறப்பித்து  இருந்தார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி – பெரியபேட்டை பகுதியில் அப்துல் ரஹமான் என்பவர் வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் 10க்கும்  மேற்பட்டடோர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்த செல்போன், மற்றும் சிம் கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து அப்துர் ரஹமான் கைது செய்து அவரிடம்  தனிப்படை  போலீசார் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் 2021 செப்டம்பர் 10ம் தேதி வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கூலிப்படையை சேர்ந்த செல்லா என்கிற செல்வகுமார் ஆகியோர் புகைப்படங்களை வைத்து சமீபத்தில் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்ததால் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஏதாவது திட்டம் தீட்டி உள்ளாரா என போலீசார் தொடர்ந்து  விசாரணை  மேற்கொண்டனர்.

விசாரணையில் அப்துர் ரஹமான் கொலை குற்றவாலியுடன் தொடர்பில் இருந்தது உண்மை என்று  தெரியவந்தது.  இதனை தொடர்ந்து அவரை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும்  இதே   வழக்கில் நேற்று  முன்தினம்  வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த காலு என்கின்ற தஸ்தகீர்(22) என்பவரை நகர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை குற்றவாளிகள் உடன் தொடர்பில் இருந்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்து சிறையில் அடைக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– லோகேஸ்வரி.வெ

Tags: #Madhimugam#Madhimugam NewsCHENNAI NEW POLICE COMMISSIONER ARUNஏடிஜிபி அருண்கொலை குற்றவாளி கைதுதிருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி
ADVERTISEMENT

Related Posts

TN Schools Reopening Day News on 2025
தமிழ்நாடு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Tamil Nadu ranks first in electronics exports
தமிழ்நாடு

மின்னணு ஏற்றுமதியில் முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்!

Next Post

வனவிலங்குகளால் சேதமான நிலங்கள்..! ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..! பரபரப்பான அரியலூர்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.