தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட கூடுதலாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டை பொருத்தமட்டில் தற்போது வரைக்கும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வறண்ட மேற்கு திசை காற்றும் வட மேற்கு திசை காற்று வீசுகிறது சமீபத்தில் மேக்கா புயால் உருவாகி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றதால் காரணத்தால் காற்றின் ஈரப்பதம் குறைந்து விட்டதாகவும் வறண்ட காற்று மேற்கு திசையில் இருந்து வட மேற்கு திசையில் விசுகொண்டிருக்கும் நிலையில் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் படிப்படியாக இயல்பை விட வெறும் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டதாகவும் கூறினார்.
அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் இயல்பை விட 42 .7டிகிரி செல்சியஸ், கடந்த 24 மணி நேர பொருத்தம் பட்டி 11 மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் அடுத்து இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு தொடரும் என தெரிவித்துள்ளார்.
கடலோர கடலூர் மாவட்டம் அதன் உள் மாவட்டங்களா குறிப்பாக கடலூர் சேலம் தர்மபுரி காஞ்சிபுரம் அதிக அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
காலை 11 மணி முதல் மாலை 3 வரை எப்ப காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வலியுறுத்தினார்
Discussion about this post