கரூரில் ஈரோட்டை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் கொலையில் கதிர்வேல் நித்யா தம்பதி சிக்கினர்.
கரூர் அருகே பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். தங்க நகைகளுக்காக, உடன் வீட்டு வேலை செய்து வந்த பெண்ணே கணவருடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கரூர் அருகே பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். தங்க நகைகளுக்காக, உடன் வீட்டு வேலை செய்து வந்த பெண்ணே கணவருடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ரூபாவும், நித்யாவும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசார் எஸ்பி சுந்தரவதனம் பாராட்டினார்.
Discussion about this post