அரசணையில் அமரபோவது யார்..? காலை 9 மணி நிலவரம்..!
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் தற்போது வரை யார் முன்னிலை பெற்று வருகிறார்கள் என்பதை பார்க்கலாம்.





தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் காங்கிரஸ் தொடர்ந்து 223 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. பாஜக 207 தொகுதிகளிலும் மற்றவை 27 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
















