இந்த வாரம் பணம் தரும் வழிபாடு தெய்வங்கள்..! எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்..?
மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் :

திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும். மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் :
புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று சித்தர்கள் சந்நதியில் வழிபாடு செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். சித்தர்களின் ஆசியால் தன வரவு அதிகரிக்கச் செய்யும்.
மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் :
வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று சிவபெருமானை அம்பாளுடன் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் சிறந்த தனவரவிற்கான பலன்களை தரும். குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள திருத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
Discussion about this post