பாடகி சுசீலாவுக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வர்!
கவிஞர் மு.மேத்தா மற்றும் பாடகி சுசீலாவுக்கு விருது வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விருது வழங்கிய முதல்வர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா மற்றும் பாடகி சுசீலாவு அவர்களுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருது வழங்கி கவுரவித்தார்.
அப்போது, பாடகி பி.சுசீலாவிடம் மிகவும் அன்புடன் உடல்நிலையை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.