தீபாவளிக்கு ட்ரீட் கொடுத்த தமிழக அரசு..!! உற்சகத்தில் மக்கள்..!! அப்படி என்னவா இருக்கும்..?
தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு.., அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.., இது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள்.., தங்களது கோரிக்கைகளில் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாத நிலையில்.., மாநில அரசின் மீது அதிருப்தியில் இருந்தனர்.
மற்றொருபக்கம், 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கேட்டு எதிர்பார்ப்பிலும் காத்திருக்கின்றனர்..
தீபாவளி பண்டிகை :
இதனிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு சில மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது..
அந்தவகையில், அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கல்வித்துறையில் புதிய அறிவிப்பு வந்துள்ளது.. அதன்படி, தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் வழங்க இருப்பதாவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..