இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு…!!
இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ...
Read more