கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்: மீண்டு வர பிராத்திப்பதாக விராட் கோலி ட்வீட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ...
Read more