இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.105 கோடியில் திருக்கோவில் கட்டுமானப் பணி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோவில்களில் ரூ.105 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். ...
Read more