கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா – பாதுகாப்பு முதல் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
கர்நாடக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சித்தராமையா மற்றும் அவரது துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் தலைமையால் முடிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தில் ...
Read more