திருவள்ளூர் இளைஞர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு… நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதிங்க..?
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை 12ம் தேதி (சனிக்கிழமை) ...
Read more













