சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..!! புதிய அறிவிப்புகள் வெளியாகுமா…??
சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.19) வேளாண் பட்ஜெடை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று(மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. ...
Read more













