தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி முதலீடு.. ஹூண்டாய் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ்நாட்டில் ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இதன்படி, ஹூண்டாய் ...
Read more