பெரும் சோகம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் கிணற்றில் விழுந்து பலி!
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பூலாகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். ...
Read more