இளம் தலைமுறையினரின் தொடர் விபரீத முடிவு… உயிர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்… ராஜஸ்தானில் நடக்கும் தொடர் அவலம்..!
நுழைவுத் தேர்விற்கு பயிற்சிப் பெற்ற 25 மாணவர்கள் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் ...
Read more













