யாரை பற்றி யார் கருத்து சொல்வது..? ஒன்றிய அமைச்சருக்கு சரியான பதிலடி கொடுத்த பி.டி.ஆர்..!
யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது? என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ...
Read more













