ஒத்தடம் தரும் ஐஸ் கியூப்பை கலந்து குடித்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்.. அமைச்சர் மா.சு நேரில் ஆய்வு..!
பொன்னேரி அரசு மருத்துவமனையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சை பெற்று வரும் 13பேரும் தற்போது நலமாக உள்ளனர். பிற்பகல் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். ...
Read more













