நிலவைத் தொடர்ந்து இன்னொரு கிரகத்தில் ஆராய்ச்சி… இஸ்ரோ தலைவர் அறிவித்த இன்னொரு கிரகம் எது தெரியுமா…?
சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா். பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் ...
Read more













