பல காலமாக கோரிக்கை வைக்கும் மீனவர்கள்… இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்…!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - அமலிநகர் மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு பால அமைக்கப்படாத கண்டித்து மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ...
Read more