வைகோவுடன் திருமுருகன் காந்தி திடீர் சந்திப்பு.. அரசியல் களத்தின் ஆளுமை என நெகிழ்ச்சிப் பதிவு..!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளுக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதுக்குறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், ஐயா.வைகோ ...
Read more