திமுக தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்க வேண்டும்…
திமுக தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹாலில் கனிமொழி தலைமையில், தேர்தல் அறிக்கைக்காக மக்களின் கருத்துக்களை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி கனிமொழி, செய்யாறு மேல்மா சிப்காட் விவகாரத்தில் சிப்காட் வேண்டாம் என போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.