நோ சொல்லிவிட்டு..! காரில் பறந்த ரஜினி..!!!
நடிகர் ரஜினிகாந்திடம் தமிழக அரசியல் குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், அரசியல் கேள்விகளுக்கு தான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.
ஜெயிலர், லால் சலாம் என தொடர்ந்து படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த், இந்த ஆண்டிலேயே வேட்டையன் படமும் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
வேட்டையன் படத்தின் முதல் லுக் போஸ்டர் பொங்கல் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.