திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம்..!!
புரட்டாசி முதல் நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பிரமோற்சவம் விழா கோலாகலமாக தொடங்கியது.
நேற்று தொடங்கப்பட்ட இந்த விழா நேற்று முதல் வருகிற செப்டம்பர் 26ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறும்.
இந்த பிரமோற்சவத்தின் சிறப்பே பல்வேறு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி தாயாருடன்.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள் பழிப்பார்.
நேற்று திருப்பதி எழுமையான் கோவிலின் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் பிரமோற்சவத்தின் அங்குரார்பணம் நடைபெற்றது.
இதை ஆந்திர முதலமைச்சர் “ஜெகன் மோகன் ரெட்டி” பட்டு வஸ்திரங்களை பெருமாளுக்கு சாத்தினார்.
Discussion about this post