இந்தியாவில் பகுதி சந்திரகிரகணம்..!!
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே பூமி கடந்து செல்லும் போது ஏறப்படும் மாற்றத்தையே சந்திரகிரகணம் என அழைப்பார்கள்..
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் சூரிய சந்திரகிரகணங்களை தொடர்ந்து இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28ம் தேதி நிகழ்ந்தது.., அதனை தொடர்ந்து அக்டோபர் 29ம் தேதி இரவு தொடங்கி இன்று காலை சந்திரகிரகணம் முடிவடைந்துள்ளது..
அதன்படி நேற்று முன்தினம் சந்திர கிரகணத்தின் ஒரு பகுதியாக சந்திரகிரகணம் தெரிந்துள்ளது..
இந்தியாவை தவிர ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் வரை தெரிந்துள்ளது..
இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இதுவே ஆகும்.., அடுத்த ஆண்டின் சந்திரகிரகணம் மார்ச் 25ம் தேதி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது..
Discussion about this post