Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அரசு ஊழியர்களுக்கு இனி ஜாலி தான்..!! அசத்தும் தமிழக அரசு..!!

1.17 லட்சம் காவல் பணியாளருக்கு 5,000 ரூபாய் வீதம் 58.50 கோடி செலவில் கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

by logeshwari
August 12, 2024

அரசு ஊழியர்களுக்கு இனி ஜாலி தான்..!! அசத்தும் தமிழக அரசு..!!

 

 

 

 

தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில்  அரசு  அலுவலகங்களில்  வேலை  செய்யும் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும்  விலை  உயர்வை 46%  இருந்து 50 % உயர்த்தி  வழங்க  முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அகவிலைப்படி சம்பள உயர்வு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்களுக்கான  ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட 46 சதவிகிதத்தில் இருந்து 50  சதவிகிதம்  வரை  உயரும் என அறிவித்துள்ளது.. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். ஆனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள்  இதனால்  பயன்பெற  இருக்கிறார்கள்.. 46% அகவிலைப்படி  இந்த  ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் சில அறிவிப்புகள் தெரிவித்துள்ளது..

அரசு ஊழியர்கள் :

வருடத்திற்கு   இரண்டு  முறை  சம்பளம்  உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த மாதம் சம்பளம் உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% அகவிலை உயர்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல் பணியாளர்கள் :

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.17 லட்சம் காவல் பணியாளருக்கு 5,000 ரூபாய் வீதம் 58.50 கோடி செலவில் கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.. கொரோனா காலக்கட்டத்தில் களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் அந்த ஊக்கத்தொகைகளை வழங்கினார்..

போக்குவரத்து ஊழியர்கள் :

அதுபோக  போக்குவரத்து  துறையில்  ஈடுபடும்  பணியாளர்களுக்கு  35கோடி ரூபாய் செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க போவதாக தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளது..

Tags: GOVERMENT OF TAMILNADUTamilnadu Goverment Announcementஅரசு ஊழியர்கள்தமிழக அரசின் புதிய திட்டம்தமிழக அரசு அறிக்கை
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

பிரட் உப்மா.. காலை உணவு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.