மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றங்கரையில் எடுக்கப்பட்ட காணக்கிடைக்காத கலர்ஃபுல் போட்டோஸ்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வை காண வைகை ஆற்றங்கரையில் குடியிருந்த பக்தர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிக்காட்டக்கூடிய கலர்ஃபுல் போட்டோஸ் சிலவற்றை பார்க்கலாம்...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வை காண வைகை ஆற்றங்கரையில் கூடியிருந்த பக்தர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிக்காட்டக்கூடிய கலர்ஃபுல் போட்டோஸ் சிலவற்றை பார்க்கலாம்…
பச்சை பட்டுடுத்தி தங்க குதிரையில் தகதக்கும் கள்ளழகர்
வைகையில் கால்பதித்த கள்ளழகர்…
குறுநகையுடன் குட்டி கிருஷ்ணன்
வண்ணங்களால் நிரம்பிய வைகை ஆற்றங்கரை…
கொந்தளிக்கும் கோபத்துடன் காளி அவதாரம்…
நாளை தலைமுறையின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் போட்டோ
கள்ளழகரை காண வந்த இஸ்லாமிய குடும்பம்…
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post