Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

காதல் நாயகன் மணிரத்னம் 67வது பிறந்தநாள்..!

தற்போது இவருக்கு  100 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. இவரின் வளர்ச்சியை கண்டு பல இளஞர்கள் இவரை முன் உதாரணமாக வைத்துள்ளனர்.

by Admin
June 3, 2024

காதல் நாயகன் மணிரத்னம் 67வது பிறந்தநாள்..!

 

 

 

 

தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் மணிரத்னம். இவரின் படத்தில் நடிக்கும் அனைத்து கதா நாயகன்களும் சிறந்த நடிகர் என்ற விருதை வாங்கிவிடுவார், இவரின் தயாரிப்பில் வெளிவரும் படத்தில் உள்ள காட்சிகள்.., நீங்க இடம் பிடித்திருக்கும்.

இப்படி அனைவர் மனதையும் கவரும் இயக்குனர் “மணிரத்னத்தின்” பிறந்தநாள் இன்று. 1956ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி மதுரையில் பிறந்த இவர் சினிமா திரைஉலகில் இன்று உயர்ந்துள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு #maniRatnam ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இவரின் மறக்க முடியா படங்களான : மெளனராகம், அலைபாயுதே, பம்பாய், உயிரே, மற்றும் ஓகே கண்மணி போன்ற படங்களில் எல்லோர் மனதிலும் அழகான காதலை பதித்திருப்பார். என்றும் மறக்காத திரைப்படங்களாக தளபதி, நாயகன், ராவணன், அக்கினி நட்சத்திரம், திருடா திருடா போன்ற படங்களில் காதலும், ஆக்ஷனும் கலந்த படமாக தயாரித்து இருப்பார்.

மெட்ராஸ் டாக்கீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார். பின் லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்தார்.

தற்போது இவருக்கு  100 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. இவரின் வளர்ச்சியை கண்டு பல இளஞர்கள் இவரை முன்னோடியாக (Inspiration ) வைத்துள்ளனர்.

திரைப்படங்கள் மூலம் நம்மை ரசிக்க வைத்த “மணிரத்னம்” அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர்  சார்பாவாகவும்   ரசிகர்கள்  சார்பாகவும்   இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள்..  இவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள.., இவரது   இல்லத்தில்   கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags: #maniRatnamCelebrity BirthdayDirector ManiratnamManiratnam Birthdayகாதல் நாயகன் மணிரத்னம்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

உலகில் இப்படியும் ஏமாற்றுவார்களா..? ஊரும் உறவும்-19

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.