ஜெயிலரை முறியடிக்க காத்திருக்கும் லியோ..!! லோகேஷ் கனகராஜ் பதிலடி..!!
ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க வேண்டும் என லியோ படத்தின் தயாரிப்பாளர் லிலித்குமார் கேட்டுக்கொண்ட நிலையில்.., இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தத்தில் நீங்க அப்படி எதுவும் எழுதுனா மாதிரி நான் பார்க்கவில்லையே என சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்..
ஜெயிலர் படம் 650 கோடி வசூல் செய்த நிலையில்.., அதை தாண்டி லியோ படம் வசூல் செய்ய வேண்டும் என லலித்குமார் கேட்டு கொண்டதாகவும்.., அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருகின்றனர்.
பல மீம்ஸ்களும் இதை பற்றிதான் பேசுகிறது என லலித்குமார் தன்னிடம் கேட்டுகொண்டதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்..
இதுகுறித்து பேசிய அவர்.., ஜெயிலர் ட்ரைலர் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்ததை விட.., லியோ ட்ரைலர் சில மணி நேரத்திலேயே 3கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து இருப்பதாக லலித் கூறினார்.. அதற்கு லோகேஷ் கனகராஜ்..
ஒப்பந்ததில் படம் பற்றி மட்டும் தான் போடப்பட்டுள்ளதே தவிர வேறு எதுபற்றியும் குறிப்பிட வில்லை.., படத்தின் வசூல் நம்மிடம் இல்லை அது பார்வையாளர்கள் கையில் மட்டுமே உள்ளது என.., இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லியோ வெளியாக இருப்பதால் வசூலும், படம் பிடித்துள்ளதா இல்லையா என்பது பார்வையாளர்கள் கையில் மட்டுமே உள்ளது என லோகேஷ் பதில் அளித்துள்ளார்..