தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தார். இவருக்கு கோவில் காட்டும் அளவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். தற்போது, அரசியலில் நடிகை குஷ்பு பிசியாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில், இவர் உடல் இடையை குறைத்து தற்போது உள்ள கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாரி இருந்த புகைப்படத்தை தனது சமூக வளையதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கண்ணத்தில் யாரோ அடித்தது போன்று வீரிய கோவத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் சில ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலர் சுந்தர்.சி அடித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Discussion about this post