Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கோட் படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் தெரியுமா..?

இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் புதிதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார் என தகவல் வந்துள்ளது. 

by shanthi
September 12, 2024

கோட் படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் தெரியுமா..?

 

 

கடந்த 5 ஆம் தேதி வெளியான தி கோட் திரைப்படம் இயக்குநர் வெங்கட் பிரபுவால் இயக்கப்பட்டது. இதற்கிடையில் அவர் வாங்கிய சம்பளம் பற்றி பார்போம்.

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியான தி கோட் திரைப்படமானது வெளியான முதல்  நாளே ரூ 126.32 கோடிகளை வசூல் செய்தது. இது இல்லாமல் படம் வெளியாகி 4 நாட்களில் 288 கோடி வசூல் செய்தது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதுவரை படமானது ரூ. 350 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் இயக்குநர், படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் புதிய கார் ஒன்று வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் புதிதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார் என தகவல் வந்துள்ளது.  இந்த காரை வெங்கட் பிரபு அவர்கள் தி கோட் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக இவர் வாங்கி சம்பளமானது ரூ 10 கோடி என கூறப்படுகிறது.

இந்த சம்பளத்தில் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் புதிதாக வாங்கிய ரேஞ்ச் ரோவர் காரின் விலை 86 லட்சங்கள் என வெளியாகியுள்ளது.

சமீப காலமாக திரைக்கு வெளிவரும் படமானது நல்லா ஹிட் கொடுத்துவிட்டால் தயாரிப்பு நிறுவனமே இயக்குநருக்கு புதிதாக காரை பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் வெங்கட் பிரபு அவர்கள் தனது சொந்த பணத்தில் காரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை எடுக்கப்போவதாக தகவல் உள்ளது.

 

Tags: DIRECTOR VENKAT PRABHUGOATGOAT MOVIEthe goatVenkat Prabhuvenkat prabuகோட்கோட் திரைப்படம்கோட் ரிலீஸ்தி கோட்வெங்கட் பிரபு
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சீதாராம்  யெச்சுரி காலமானார்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.