சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..! இடியமின் சொன்ன அடுத்த அப்டேட்..?
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.., திடிரென பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Discussion about this post