ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை
ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை குறித்து ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் பிரிவு கட்டிடத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்..
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஆர். பி (mrb) செவிலியர்கள் 977 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.