உச்சம் தொட்ட தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைபிரியர்கள்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 49 ஆயிரத்து 880 ரூபாய்க்குக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.