திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான சூர்யா சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது