அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! ஷாக்கில் நகை பிரியர்கள்..!
அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை தற்போது உயர்ந்து உள்ளது. இந்த திடீர் தங்கம் விலை அதிகரிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 5950 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 47,600 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 5,455 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 43,600 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11 ரூபாய் அதிகரித்து 4,468 ரூபாய்கும் சவரனுக்கு 55 ரூபாய் உயர்ந்து 35,744 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 200 ரூபாய் குறைந்து ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.