முதலமைச்சரின் அடுத்த திருவாரூர் பயணம்..! எதற்கு தெரியுமா..?
ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு சுற்று பயணம் செல்கிறார்..,
வியாழன் கிழமை காலை 9 மணி முதல் திருச்சி சென்று அங்கிருந்து நாகை செல்கிறார்.., முதலமைச்சர் ஸ்டாலின், ஆகஸ்ட் 25ம் தேதி காலை திருக்குவளையில் முதலமைச்சரின் காலை உணவு சிற்றுண்டி உணவு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த செய்தி தற்போது தான் நம் மதிமுகம் இணையதளத்திற்கு கிடைத்துள்ளது.., முதலமைச்சரின் நான்கு நாள் பயணம் பற்றி தெரிந்துக்கொள்ள.., மதிமுகமுடன் இணைந்திடுங்கள்.
நீட் தேர்வு ரத்து செய்வதற்கான உண்ணாவிரத போராட்டம்.., தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் நடைபெற்று கொண்டு இருந்தாலும்.., பள்ளி மாணவர்களின் நாளானை கருத்தில் கொண்டும்.., பொது மக்களின் வேண்டுகோள் பற்றி தெரிந்துக் கொள்வதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Discussion about this post