நாங்க இருக்கோம்… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஸ்டாலின்!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து பேசினர்....