பேரணி சென்ற புஸ்ஸி ஆனந்த்..!! மடக்கி பிடித்து போலீசார் செய்த செயல்..!! கொந்தளித்த ரசிகர்கள்..?
புதுக்கோட்டையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் பேரணி செல்ல முயன்ற “விஜய் மக்கள் இயக்கம்” பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போலீசில் சிக்கியுள்ளார்.. அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேல் விசாரணை செய்ததால் ரசிகர்கள் ஆதங்கமாகியுள்ளனர்..
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மா சத்திரம் பகுதியில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கும் லியோ படத்தின் ஆலோசனை கூட்டத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை கொடுத்துள்ளார்..
லியோ படத்தின் ஆலோசனைக்காக ரசிகர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை தடுத்து நிறுத்திய போலீசார் முன் அறிவிப்புயின்றி பேரணி நடத்துவது தவறு.., இவை மக்களுக்கு இடையுறு கொடுக்கும் வகையில் இருப்பதால் பேரணி செல்ல கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளனர்..
இது குறித்து செய்தியாளர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.., பின் அங்கு வந்த செய்தியாளர் ஒருவர் லியோ படத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருப்பதை கேட்க ரசிகர்கள் ஆத்திரமாகி கத்தியுள்ளனர்.
பின் ரசிகர்களை கட்டுபடுத்தி புஸ்ஸி ஆனந்த் அவர்களை அங்கிருந்து கிளப்பி விட்டு இவரும் காரில் ஏறி சென்றுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..