குறைந்தது தங்கம் விலை..! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்..!!
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது குறைந்து உள்ளது. இந்த திடீர் தங்கம் விலை குறைவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 48,568 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் 16 ரூபாய் குறைந்து 6071 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் குறைந்து 4,546 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 104 ரூபாய் குறைந்து 36,368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 80, ஒரு கிலோ வெள்ளி 80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post